கதையாடல் நிகழ்வு -8

0
108

‘கதையாடல்’ எட்டாம் நிகழ்விற்கான அழைப்பிதழை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. இந்த வருடத்திற்கான முதல் நிகழ்வு. கடந்த ஏழு நிகழ்வுகளும் வாசக சாலை நடத்தி இருந்தாலும் எட்டாம் நிகழ்வை சென்னையின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றான கன்னிமாரா பொது நூலகத்துடன் இணைந்து இந்த நிகழ்வை நடத்த உள்ளோம். எப்பொழுதும் போல் நீங்கள் வாசித்த கதைகளை பற்றியும் கூட உரையாடலாம். தவறாமல் வாருங்கள் நண்பர்களே!

நூலகம் என்பதால் நிகழ்வு கண்டிப்பாக குறித்த நேரத்தில் துவங்கி, மாலை 7.15-க்குள் நிறைவடைந்துவிடும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று வாசகசாலை அன்புடன் கேட்டுக் கொள்கிறது. நன்றி.மகிழ்ச்சி..!

387total visits,4visits today