அண்ணா நூற்றாண்டு நூலக நிகழ்வு -6

0
50

அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் வாசகசாலை இணைந்து வழங்கும், ‘தமிழ்ச் சிறுகதைகளின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்’ வாராந்திர நிகழ்வுத் தொடரில், இந்த வார நிகழ்வுக்கான அழைப்பிதழ் இதோ உங்கள் முன்னால்..!

மிருகங்கள் தொடர்பான விஷயங்களைப் பேசும் மூன்று கதைகள் குறித்து இந்த வாரம் உரையாட உள்ளோம். கதைகளுக்கான சுட்டிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. சாமியார் ஜுவுக்குப் போகிறார்… – சம்பத் – http://azhiyasudargal.blogspot.in/2010/09/blog-post_07.html

2. ஒரு ராத்தல் இறைச்சி – நகுலன் – http://azhiyasudargal.blogspot.in/2010/09/blog-post_13.html

3. ரத்தசுவை – கரிச்சான் குஞ்சு – https://ia800303.us.archive.org/…/orr-6989_Rathasuvai-Karic…


நண்பர்கள் அனைவரும் அவற்றை வாசித்து விட்டு கலந்துக் கொள்ளுமாறு வாசகசாலை அன்புடன் அழைக்கிறது. நன்றி.மகிழ்ச்சி..!
 

வெங்கட்ராமன் கார்த்திகேயன்

145total visits.