தினம் ஒரு தகவல் – 1

0
52

1. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன்
2. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம்
3. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம்
4. பழமொழி – முதுமொழி
5. பெரிய புராணம் – திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம்
6. இலக்கண விள்க்கம் – குட்டித் தொல்காப்பியம்
7. பட்டிணப்பாலை – வஞ்சி நெடும்பாட்டு
8. கலித்தொகை – கற்றறிந்தோர் ஏத்தும் தொகை
9. புறநானூறு – தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்
10. பெரும்பாணாற்றுப்படை – பாணாறு
11. மலைபடும்கடாம் – கூத்தராற்றுப்படை
12. முல்லைப்பாட்டு – பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை
13. குறிஞ்சிப் பாட்டு – காப்பியப்பாட்டு
14. வெற்றிவேற்கை – நறுத்தொகை
15. மூதுரை – வாக்குண்டாம்
16. பெருங்கதை – கொங்குவேள் மாக்கதை, அகவற்காப்பியம்
17. சிலப்பதிகாரம் – இரட்டைகாப்பியங்கள்
18. மணிமேகலை – மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம்
19. நீலகேசி – நீலகேசித்தெருட்டு
20. கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் – கண்புரை
21. காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது– அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.
22. அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் – சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.
23. அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861
24. அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் – கழுகுமலை முருகப் பெருமான்
25. அண்ணாமலை ரெட்டியார் ஊர் – சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)
26. மூவேந்தர் – சேரர், சோழர், பாண்டியர்
27. காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல. அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
28. அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
29. கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.
30. உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
31. உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு – கியூபா.
32. வீரத்தைப் பாடிய 400 சங்க இலக்கியப் பாடல்களின் தொகுப்பு `புறநூனூறு’.
33. இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர் – விஜயலட்சுமி பண்டிட்.
34. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அம்பேத்கர்.
35. கறுப்பு ஈயம்’ எனப்படும் தாது – கிராபைட்.
36. கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர் – `நீர்வாயு’.
37. காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர் – ஹைக்கோ மீட்டர்.
38. தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு.
39. பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.
40. அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை விகிதத்தில் நாட்டிலேயே முன்னிலை பெற்ற மாநிலம் எது? தமிழ்நாடு

ரேவான்

282total visits.