தினம் ஒரு தகவல் – 12

0
51

481. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகிய இரண்டும் அமையப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

482. தமிழகத்தில் வன விலங்கு சரணாலயம் எத்தனை :7.

483. பறவை சரணாலயம் எத்தனை :13

484. பறவை வகை எத்தனை :5

485. தாவர வகை எத்தனை :3000.

486. நச்சு பாம்பு வகை எத்தனை :52.

487. செம்மொழி எத்தனை :8.

488. உலக மொழிகள் எத்தனை :6000.

489. இந்தியாவில் பேசும் மொழி :845

490. அங்கீகாரம் செய்யபட்ட மொழி :22.

491. தேசிய மொழி :ஹிந்தி.

492. இந்திரா அழிவு :2004.

493. தொல்காப்பியம் உருவான காலம் :இடைக்காலம்.

494. சித்தேரி மலை :தருமபுரி.

495. தமிழ் எப்போது ஆட்சி மொழியாக கொண்டுவரப்பட்டது :1958.

496. மண் உருவாக முக்கிய காரணி :காற்று.

497. சுண்ணாம்பு கல் ஓரு :உலோகம்.

498. சொர்ணவரி முறை வேறு பெயர் :கரீபெ

499. உலக வணவிலங்கு தினம் :அக்டோபர் 4.

500. தமிழ்நாட்டில் காணும் முக்கிய கனிமம் :கிராபைட்.

501. நமது உடலில் உள்ள கார்பன் கொண்டு எத்தனை பென்சில் செய்யலாம் :9000.

502. தேசிய பேரவை கூடிய ஆண்டு :1792.

503. தொழிலாளர் சங்கம் :1825.

504. பாஸ்டில் சிறை தகர்ப்பு :1789 ஜுலை 14.

505. ப்ரெஞ்சு புரட்சி :1789.

506. ரோபஸ்பியர் கொல்லப்பட்ட ஆண்டு :1794.

507. நைல் நதி கொண்டு நாள்கள் கணக்கெடுப்பு செய்தால் எத்தனை :365.

508. சீனாவின் முதல் புகழ் பெற்ற மன்னர் :பூசி.

509. ரோமானிய பேரரசு உருவாக்கப்பட்ட ஆண்டு :1000.

510. யேசு சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை :60.

511. கூபுவின் உயரம் :481.

512. சீசர் கொல்லப்பட்ட ஆண்டு :கி மு 44.

513. சிலுவை போர் :1095-1444

514. மறுமலர்ச்சி தோன்றிய ஆண்டு :16 ஆம் நூற்றாண்டு.

515. டைரக்டர் அரசு தோன்றிய ஆண்டு :1795.

516. எந்த ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டி துவங்கியது :கி மு 776.

517. மாக்ண கார்ட்ட அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு :1215.

518. புரட்சியின் போக்கு :1789-1799.

519. சிசேரோ யார் :பல்துறை அறிஞர்.

520. கொலம்பஸ் எந்த நாடு :இத்தாலி.

-ரேவான்

215total visits.