தினம் ஒரு தகவல் -3

0
38

81. வெள்ளை துத்தம் எனப்படுவது – ஜிங்க் சல்பேட் ZnSO4
82. உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் – ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3
83. ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.
84. காஸ்டிக் சோடா எனப்படுவது – சோடியம் ஹைட்ராக்சைடு
85. தாவர செல்லின் செல்சுவரில் காணப்படுவது – செல்லுலோஸ்
86. ஸ்கிளிரென்கைமா செல்களின் சுவரில் லிக்னின் காணப்பபடுகிறது.
87. வரித்தசை நார்களின் மேலுறை – சார்கோலெம்மா எனப்படும்.
88. தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக்கொள்ளும் உயிரிகள் – உற்பத்தியாளர்கள் எனப்படும்.
89. அனைத்து உயிரிகளுக்கும் முதன்மையான ஆற்றல் மூலம்-சூரியன்
90. உயற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுபவை – தாவரங்கள்
91. நரம்பு திசுவின் உடல் பகுதி – சைட்டான் எனப்படும்.
92. கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வன விலங்கு பாதுகாப்பகம் – நீலகிரி வன விலங்கு பாதுகாப்பகம்.
93. நிலம், நீர், காற்று மற்றும் உயிரிகளின் தொகுப்பு உயிரிக்கோளம் எனப்படும்.
94. தொழிற்சாலை திண்மக் கழிவுகளை காற்றில்லா சூழலில் சிதைத்தல் முறையில் சிதைக்கலாம்.
95. மரக்கட்டையின் கருநிற மையப் பகுதி – வன்கட்டை எனப்படும்.
96. மண்ணிலுள்ள நூண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தூண்டுவது-மண்புழு உரம்
97. இலவங்க எண்ணெயிலுள்ள வேதிப்பொருள்-சின்னமால்டிஹைடு
98. வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படுவது – அனிராய்டு பாரமானி
99. எலிடோரியா கார்டமோமம் என்ற தாவரம் – ஏலக்காய்
100. சல்லடைத் தட்டினைக் கொண்ட திசு – புளோயம்
101. அமெரிக்காவின் புதிய National Intelligence Director = டேன் கோட்ஸ்
102. 14வது ப்ரைவேசி பாரதிய திவாஸ் (2017) நடந்த இடம் = பெங்களூர்
103. இந்தியர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்பிற்காக மோடி அவர்களால் தொடங்கப்பட்ட திட்டம் = ப்ரைவேசி கவுசல் விகாஸ் யோஜனா
104. ப்ரிஸ்பேன் கலப்பு இரட்டையர் பெண்கள் பிரிவில் பட்டம் வென்றவர்கள் = சானியா மிர்சா & பெத்தானி மேட்டிக்
105. சென்னை ஒபன் டென்னிஸ் சாம்பியன் = ராபர்ட் பட்டிஸ்டா
106. மும்பை மாரத்தான் போட்டிக்கான தூதர் = டேவிட்ருடிச
107. 74வது கோல்டன் க்ளோப் விருதில் அதிக விருது வாங்கிய திரைப்படம் = லா லான்ட்(7)
108. நியூயார்க் டைம் நாளிதழ் பார்க்க வேண்டிய இடம் பட்டியலில் இந்தியாவின் சார்பாக இடம்பெற்ற இடங்கள்=ஆக்ரா சிக்கிம்
109. போஸ்டன் மார்ததான் போட்டியில் பங்கேற்க உள்ள முதல் பார்வையற்ற வீரர்= சாஹர் பஹட்டி
110. கத்தார் ஒபன் டென்னிஸ் சாம்பியன்=ஜோகோவிச்
111. humanoid ரோபோவை அறிமுகம் செய்த வங்கி = எச்டிஎப்சி
112. Tokapoisa எனும் பெயரில் இ-வாலட் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ள மாநிலம்=அஸ்ஸாம்
113. சிறந்த விமானமாக அறிவிக்கப்பட்ட சர்வதேச விமானம்= KLM
114. ப்ளிப் கார்ட் நிறுவனத்தின் புதிய தலமை செயல் அதிகாரி= கல்யாண் கிருஷ்ணமூர்த்தி
115. மஹா மேளா நடந்த இடம்=அலகாபாத்,உபி
116. FifaBest Player விருது = ரொனால்டோ
117. ஆந்திரா மாநிலம் முதன் முறையாக டிஜிதன் மேளா அறிமுகம் செய்த இடம்= விஜயவாடா
118. 2017 குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர்=ஷேக் முகமது
119. உலகளாவிய முதல் பாலின இலக்கிய திருவிழா நடந்த இடம்=பாட்னா பீகார்
120. ப்ளாக் செய்ன் தொழில் நுட்பத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவந்த வங்கி
ஐசிஐசிஐ , எஸ் பேங்,ஆக்சிஸ்

235total visits.