தினம் ஒரு தகவல் – 6

0
36

201. குழந்தை கவி :அழ வள்ளியப்பா

202. முதல் தமிழ் சங்கம் :தென் மதுரை

203. இரண்டாம் தமிழ் சங்கம் :கடாபுரம்

204. மூன்றாம் சங்கம் :மதுரை

205. நான்காம் சங்கம் :மதுரை

206. மண்சப்தாரி முறை :அக்பர்

207. சௌகான் டேல்லி கைப்பற்றிய ஆண்டு :12 நூற்றாண்டு

208. 1320. பஞ்சாப் ஆளுநர் :காசிம் மாலிக்

209. செப்பு நாணயம் அறிமுகம் :முகம்மது பின் தூக்ளக்

210. தைமுர் படையெடுப்பு :1398

211. துளுவ மரபு ஆரம்பித்தது :கிருஷ்ண தேவாரயர்

212. முசோலினியின் மறைவுக்குப் பின் மலர்ந்தது :மக்களாட்சி

213. I NA முக்கிய உறுப்புக்கள் எத்தனை :6

214. நில குத்தகை சட்டம் :பெண்டிங் பிரபு

215. சிவா பிறந்த இடம் :வத்தல குண்டு

216. 1940 ல் காமராஜர் வார்தா சென்று யாரை சந்தித்தார் :காந்தி

217. பொருளாதர சமூக மன்றத்தின் உறுப்பினர் பதவி காலம் :9

218. பாகிஸ்தான் கோரிக்கை :1940

219. பெரியார் எப்போது காங்கிரஸ் தலைவர் ஆனார் :1923

220. உலக வணிக அமைப்புகள் :ஜி 12

221. கேஸரி பத்திரிக்கை தலைவர் :திலகர்

222. மாஸ்கோ நகரத்தை அலித்தவர் :ஸ்டாலின்

223. பெண் வன்கொடுமை சட்டம் :1921

224. உலக அமைத்திக்கு ஏற்ப்பட்ட பங்கம் :முதல் உலக போர்

225. போப் எழுச்சி பெற்ற ஆண்டு :6

226. நிலமான்ய சட்டம் வீழ்ச்சி காரணம் :சிலுவைக் போர்

227. 1415. பொசுக்க பட்ட மத குரு :ஜான்ஹஸ்

228. நடனம் ஆடுபவர் :விரலியர்

229. ரோமானிய வரலாற்றை எழுதியது யார் :லிவி

230. ரோமனிய சட்டம் எத்தனை பகுதி கொண்டது :3

231. மறுமலர்ச்சி தோன்றிய காலம் :16 நூற்றாண்டு

232. முதல் சிலுவைக் போரில் ஜெர்மனியின் அரசர் :4ஆம் ஹேன்ரி

233. மாக்ண கார்ட்டா வெளியிட்ட ஆண்டு :1215

234. தரமான பாதை அமைக்கும் முறை :மெக் ஆதம்

235. இன்குஷிசன் பொருள் :விசாரணை நீதி மன்றம்

236. உலக பெண்கள் ஆண்டு :1978

237. விதவை மறுமண சட்டம் :1856

238. JRY திட்டம் :1989

239. NREP வருடம் :1980

240. உலக எழுத்தறிவு தினம் :செப்டெம்பர் 8

ரேவான்

176total visits.