தினம் ஒரு தகவல் – 8

0
55

282. இன்னா நாற்பது எழுதியவர் ?
– கபிலர்

283. இனியவை நாற்பது எழுதியவர் ? பூதந்சேந்தனார்

284. திரிகடுகம் எழுதியவர் ?
– நல்லாதனார்

285. ஆசாரக்கோவை எழுதியவர் ?
– முள்ளியார்

286. பழமொழி எழுதியவர் ?
– முன்றுரையனார்

287. சிறுபஞ்சமூலம் எழுதியவர் ?
– காரியாசான்

288. ஏலாதி எழுதியவர் ?
– கணிமேதாவியர்

289. ஐந்தினை ஐம்பது எழுதியவர் ?
– மாறன் பொறையனார்

290. திணை மொழி ஐம்பது எழுதியவர் ?
– கண்ணன் சேந்தனார்

291. ஐந்தினை எழுபது எழுதியவர் ?
– மூவாதியார்

292. திணை மாலை நூற்றம்பது எழுதியவர் ?
கணிமேதாவியர்

293. முதுமொழிக்காஞ்சி எழுதியவர் ?
– கூலடூர் கிழார்

294. கைந்நிலை எழுதியவர் ?
– புல்லங்காடனார்

295. கார் நாற்பது எழுதியவர் ?
கண்ணன் கூத்தனார்

296. களவழி நாற்பது எழுதியவர் ?
– பொய்கையார்

297. குண்டலகேசி எழுதியவர் ?
– நாதகுத்தனார்

298. வலையாபதி எழுதியவர் ?
– ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

299. சூளாமணி எழுதியவர் ?
ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

300. நீலகேசி எழுதியவர் – தோலாமொழித் தேவர்

301. புற்பொருள் எழுதியவர் ?
– ஐயனாரிதனார்

302. யாப்பருங்கலம் எழுதியவர் ?
– அமிதசாகரர்

303. வீரசோழியம் எழுதியவர் ?
புத்தமித்திரர்

304. நன்னூல் எழுதியவர் ?
– பவணந்தி முனிவர்

305. தொன்னூல் விளக்கம் எழுதியவர் ?
– வீரமா முனிவர்

306. உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி

307. தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார

308. முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம

309. பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்

310. வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்

311. கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? இடப்பெயர்

312. பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க? சினைப்பெயர்

313. உழுதல் பெயர்ச்சொல்லின்வகை தேர்க? தொழிற்பெயர்

314. மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்

315. முதுமக்கள்-இலக்கணக்குறிப்புதருக? பண்புத்தொகை

316. மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்

317. மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம்

318. வாய்ப்பவளம்-என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்

319. தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை

320. போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை

321. போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு

322. இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்? கழிவு வீதம்

-ரேவான்

201total visits.