தினம் ஒரு தகவல் -10

0
32

401. கி.பி. 1576 – ஹால்டி காந்தி யுத்தம்.

402. கி.பி. 1600 – கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருகை.

403. கி.பி. 1604 – சீக்கியரின் ஆதிகிரந்தம் வெளியிடப்பட்டது.

404. கி.பி. 1631 – தாஜ்மகால் கட்டப்பட்டது.

405. கி.பி. 1639 – சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.

406. கி.பி. 1658 – டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்.

407. கி.பி. 1739 – நாதர்ஷா இந்தியாவில் ஊடுருவல், ஈரானுக்கு 6 விலாசனத்தை கொண்டு செல்லுதல்.

408. கி.பி. 1748 – முதல் ஆங்கிலேய – பிரஞ்சுப் போர்.

409. கி.பி. 1757 – பிளாசிப் போர்.

410. கி.பி. 1761 – மூன்றாம் பானிபட் போர்.

411. கி.பி. 1764 – பாக்ஸர் போர்.

412. கி.பி. 1790-92 – மைசூர் போர்.

413. கி.பி. 1799 – நான்காம் மைசூர் போர்.

414. கி.பி. 1803 – ஆங்கிலேய மராத்திய போர்.

415. கி.பி. 1805 – மராத்தியர் தோல்வி.

416. கி.பி. 1835 – ஆங்கிலேய கல்வி முறை ஆரம்பம்.

417. கி.பி. 1845 -1846 – ஆங்கிலேயர் – சீக்கியர் போர்.

418. கி.பி. 1853 – முதல் இந்திய ரயில் பாதை (பம்பாய் – தானே).

419. கி.பி. 1857 – முதல் இந்திய சுதந்திரப் போர் (தென் இந்தியாவில் நெல்லை சீமையில் முதலில் ஆரம்பமானது).

420. கி.பி. 1858 – கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவு.

421. கி.பி. 1885 – இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்

422. கி.பி. 1906 – முஸ்லீம் லீக் உதயம்.

423. கி.பி. 1909 – மின்டோ – மார்லி சீர்திருத்தம்.

424. கி.பி. 1914-18 – முதலாம் உலகப் போர்.

425. கி.பி. 1919 – மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம்.

426. கி.பி. 1920 – காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்.

427. கி.பி. 1921 – பிரின்ஸ் ஆக்கப் வேல்ஸ் இந்திய வருகை

428. கி.பி. 1922 – சட்ட மறுப்பு இயக்கம்.

429. கி.பி. 1928 – சைமன் கமிஷன் வருகை.

430. கி.பி.1931 – காந்தி – இர்வின் ஒப்பந்தம்.

431. கி.பி. 1934 – சட்டமறுப்பு இயக்கம் வாபஸ் வாங்கப்பட்டது.

432. கி.பி. 1938 – காங்கிரஸ் அமைச்சரவை ராஜினமா.

433. கி.பி. 1942 – வெள்ளையனே வெளியேறு போராட்டம்.

434. கி.பி. 1945 – ஜப்பான் துணையுடன் நேதாஜியின் இந்தியன் நேஷனல் ஆர்மி பிரிக்கப்பெற்றது

435. கி.பி. 1947 – இந்தியா விடுதலையானது (சுதந்திரம் பெற்றத

436. 281நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930).

437. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி.

438. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி.

439. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21).

440. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990).

-ரேவான்

223total visits.