தினம் ஒரு தகவல் – 5

0
101

156. திரிகடுகத்தில் உள்ள பாடல் எண்ணிக்கை :100

157. தமிழர் அருமருந்து :ஏலாதி

158. களவழி நாற்பது எது பற்றிய நூல் :போர் பற்றிய நூல்

159. தமிழின் மிக பெரிய நூல் :கம்பராமாயணம்

160. கம்பர் சமாதி எங்கு உள்ளது :நாட்டாரசன் கோட்டை

161. இலங்கையில் சீதை இருந்த இடம் “:அசோக வானம்

162. தமிழர் கருவூலம் :புறநானூறு

163. ராமன் கங்கை ஆற்றை கடக்க உதவியவன் :குகன்

164. கதிகை பொருள் :ஆபரணம்

165. கோவலன் மனைவி :கண்ணகி மாதவி

166. பாண்டிய மன்னன் மனைவி :கோப்பெருந்தேவி

167. மடக் கொடி :கண்ணகி

168. இளங்கோவடிகள் தம்பி யார் :சேரன் செங்குட்டுவன்

169. 99 பூக்கள் பற்றிய நூல் :குறிஞ்சிபாட்டு

170. சங்க இலக்கியம் :பத்துபாட்டும் எட்டு தொகையும்

171. சங்ககால மொத்த வரிகள் :26350

172. ஓளவைக்கு நெல்லி கனி கொடுத்தது யார் :அதியமான்

173. கபிலரை ஆதரித்த மன்னன் :பாரி

174. கபிலர் நண்பர் :பரணர்

175. அகநானூறு பிரிவு :3

176. ஏறு தழுவல் :முல்லை

177. கலித்தொகை பாடல் :150

178. கண்ணகி கால்சிலம்பு எதனால் ஆனது :மாணிக்கம்

179. கள்வநோ என் கணவன் என கூறியது யார் :கண்ணகி

180. மணிமேகலை காதை :30

181. நாயன்மார் எத்தனை பேர் :63

182. தமிழ் கவிஞர்கள் இளவரசன் :திருத்தக்க தேவர்

183. நாயன்மார்களில் பெண் எத்தனை :3

184. தொகை அடியார் :9

185. திராவிட திசு :ஞானசம்பந்தர்

186. அழுது ஆடியடைந்த அன்பர:மாணிக்கவாசகர்

187. சைவ வேதம் :திரு வாசகம்

188. திருமந்திர பாடல் :3000

189. நாளிகேரம : தென்னை

190. போலி புலவர் செவியை அறுத்தது :வில்லிபுத்தூரர்

191. தமிழ் முதல் பரணி :கலிங்கத்து பரணி

192. சிற்றிலக்கியம் வகை :96

193. இஸ்லாமிய கம்பன் :உமறுப் புலவர்

194. சைவ திருமுறை எத்தனை :12

195. பாரதி இயற்பெயர் :சுப்பையா

196. சோழர்கள் பற்றிய நூல் :மூவருலா

197. பிள்ளைதமிழ் பருவம் :10

198. சித்தர் எத்தனை பேர் :18

199. நாடக தந்தை :பம்மல்

200. தரமான பாதை அமைக்கும் முறை : மெக் ஆதம்

 

-ரேவான்

309total visits.