தினம் ஒரு தகவல் – 7

0
36

241. தொட்டில் குழந்தை திட்டம் :1992

242. சம ஊதிய சட்டம் :1976

243. வியன்னா பிரகடனம் :1993

244. பேறுகால சட்டம் :1961

245. மனித உரிமை தினம் :டிசம்பர் 10

246. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் :copra

247. கிராம பொருளாதரம் :நேரு

248. வெப்ப மண்டல முக்கிய பயிர் “நெல்

249. ஒரு திட்டமான சராசரி காலம் :30

250. அயனி அடுக்கு எது வரை :80-500 வரை

251. குஜராத் நிலநடுக்கம் :26 ஜனவரி 2001

252. சுனாமி எம்மொழி சொல் :ஜப்பன்

253. பசுபிக் என்ன வடிவம் :முக்கோணம்

254. சிலிகா அலுமினியத்தால் ஆனது :சியால்

255. I NA சபையில் பணியாற்றும் மொத்த நபர்கள் :7500

256. ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த ஆண்டு – மார்ச், 1896

257. சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டவர் – ரா.பி.சேதுப்பிள்ளை

258. தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர் – ரா.பி.சேதுப்பிள்ளை

259. உரைநடையில் அடுக்குமொழியையும்,  உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் – ரா.பி.சேதுப்பிள்ளை
105 ரா.பி.சேதுப்பிள்ளை நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டம் – நெல்லை

261. ரா.பி.சேதுப்பிள்ளையின் கம்பராமாயணச்  தாக்கத்தால் சென்னை மாநகரில் நிறுவப்பட்ட கழகம் – கம்பர் கழகம்

262. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய கட்டுரை நூல்கள் எத்தனை – 14

263. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய முதல் கட்டுரை நூல் – திருவள்ளுவர் நூல் நயம்

264. ரா.பி.சேதுப்பிள்ளை படைத்த உரைநடை நூல்களுள் தலை சிறந்ததாகவும் வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்கும் நூல் – தமிழகம் ஊரும் பேரும்

265. 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர் – ரா.பி.சேதுப்பிள்ளை

266. ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழின்பம் என்னும் நூலுக்கு இந்திய அரசு வழங்கிய விருது – சாகித்ய அகாதமி

267. ரா.பி.சேதுப்பிள்ளை தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் ………………………. பட்டம் வழங்கிச் சிறப்பித்தது – முனைவர் பட்டம்

268. ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களில் ஒன்று – கடற்கரையினிலே (நூல்)

269. ரா.பி.சேதுப்பிள்ளை கந்தகோட்டத்து மண்டபத்தில் கந்தபுராண விரிவுரையை எத்தனை ஆண்டுகள் நிகழ்த்தினார் – ஐந்தாண்டுகள்

270. ரா.பி.சேதுப்பிள்ளை இறந்த ஆண்டு – ஏப்ரல், 1961

271. திருமுருகாற்றுப்படை  எழுதியவர் ?
– நக்கீரர்

272. பொருநராற்றுப்படை எழுதியவர் ?
– முடத்தாமக் கண்ணியார்

273. சிறுபாணாற்றுப்படை எழுதியவர்
– நல்லூர் ந்தத்ததனார்

274. மலைபடுகடாம் எழுதியவர் ?
– பெருங்கௌசிகனார்

275. முல்லைப்பாட்டு எழுதியவர் ?
– நப்பூதனார்

276. குறிஞ்சிப்பாட்டு எழுதியவர் ?
– கபிலர்

277. பட்டினப்பாலை எழுதியவர் ?
– உருத்திரங்கண்ணனார்

278. நெடுநல்வாடை எழுதியவர் ?
– நக்கீரர்

279. மதுரைக்காஞ்சி எழுதியவர் ?
– மாங்குடி மருதனார்

280. நாலடியார் எழுதியவர் ?
– சமண முனிவர்கள்

281. நான்கமணிக்கடிகை எழுதியவர் ?
– விளம்பி நாகனார்

ரேவான்

158total visits.