தினம் ஒரு தகவல் – 9

0
52

363. கி.மு. 321– பாடலிபரத்தில் சந்திரகுப்தர் மௌரிய வம்சத்தை நிறுவுதல்

364. கி.மு. 272-232 – அசோகர் ஆட்சி.

365. கி.மு.185 – புருஷ்யமித்திரன் சங்க சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தல்.

366. கி.மு. 58 – விக்கரம் ஆண்டு

367. கி.மு. 30 – தெற்கில் பாண்டியர் சாம்ராஜ்யம்.

368. கி.பி. 40 – சாகர்கள் சிந்து பகுதியில் ஆட்சி.

369. கி.பி. – புனித தாமஸ் இந்தியா வருகை.

370. கி.பி. 78 – சகா சகாப்தம் ஆரம்பம்.

371. கி.பி. 98- 117 – கனிஷ்கரின் காலம்.

372. கி.பி.320 – குப்த சாம்ராஜ்யம் உருவாதல்.

373. கி.பி.380-143 –சந்திரகுப்த விக்கிரமாதித்தன் காலம், காளிதாசர் காலம், இந்து மதம் உயர்வடைந்தது.

374. கி.பி. 405-411 – பாகியான் வருகை.

375. கி.பி. 606 – ஹர்ஷவர்த்தனர் ஆட்சி.

376. கி்.பி. 609 – சாளுக்கிய வம்சம்.

377. கி.பி. 622 –ஹீஜிரா வருடம் துவக்கம்.

378. கி.பி. 629-645 – யுவான் சுவாங் வருகை.

379. கி.பி. 712 – முகமது பின் காசிம் படையெடுப்பு.

380. 985 – ராஜராஜன் சோழன் காலம்.

381. 1001-1026 – முகமது கஜினி இந்திய படையெடுப்பு சோமநாதர் ஆலயம் அழிப்பு.

382. கி.பி. 1191 – முதலாம் தரைன் யுத்தம்.

383. கி.பி. 1192 – இரண்டாம் தரைன் யுத்தம்.

384. கி.பி. 1206 – டில்லியில் அடிமை வம்சத்தை உருவாக்குதல்.

385. கி.பி. 1221 – ஜென்கின்கான் படையெடுப்பு.

386. கி.பி. 1232 – குதும்பினார் கட்டப்பட்டது.

387. கி.பி. 1298 – மார்க்கபோலோ இந்தியா வருகை.

388. கி.பி. 1333 – இப்னுபத்துக் இந்தியா வருகை.

389. கி.பி. 1336 – தென்னிந்தியாவில் விஜய நகரப் பேரரசு உதயம்.

390. கி.பி. 1347 – பாமினி அரசு துவக்கம்.

391. கி.பி. 1398 – தைமூரின் இந்திய படையெடுப்பு.

392. கி.பி.1424 – டில்லியில் பாமினி வம்சம்.

393. கி.பி. 1451 – லோடி வம்சம்.

394. கி.பி. 1496 – குருநானக் பிறப்பு.

395. கி.பி. 1498 – வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியா (கோழிக் கோடு வருகை).

396. கி.பி. 1516 – போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றுதல்.

397. கி.பி. 1526 – முதலாம் பானிபட் யுத்தம்.

398. கி.பி. 1539 – குருநானக் இறப்பு.

399. கி.பி. 1556 – ஆக்கப் பதவி ஏற்பு – இரண்டாம் பானிபட் யுத்தம்.

400. கி.பி. 1564-65 – கானிகோட்டா யுத்தம்.

-ரேவான்

289total visits.