தினம் ஒரு தகவல் – 9

0
54

323. தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி

324. அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல்

325. மிசா சட்டம் நிறைவேற்றப்பட்டஆண்டு 1971

326. உச்சநீதிமன்றநீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது? 65 வயது

327. இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்

328. 1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்

329. திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார

330. உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா

331. பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன

332. மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது? அரிஸ்டாடில்

333. நீதிக்கட்சியை நிறுவியவர்களில்ஒருவர் பி.டி.ராஜன

334. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் 26 நவம்பர்,1949

335. யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?20

336. இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 5 ஆண்டுகள்

337. மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்? துணை சபாநாயகர்

338. டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்? குத்புதின் ஐபெக்

339. தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?1949

340. அற இயல் கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை

341. அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்

342. இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்

343. ஒருங்கிணைந்தஅத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்த

344. தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்

345. சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்

346. அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம் மஹாராஷ்டிரா

347. இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி-திருவனந்தபுரம்

348. பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா

349. இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம் கர்நாடகம்

350. 1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

351. இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1916

352. தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? எம்.ஜி.இராமச்சந்திரன்

353. சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1857

354. தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம் கோயம்புத்தூர்

355. உடுக்கை இழந்தவன் கை போல என்னும் உவமை மூலம் விளக்கப் பெறும் கருத்து யாது?கையறுநிலை

356. கிமு 1000 – கங்கை நதிக்கரையில் ஆரியர்கள் குடியேறுதல்

357. கிமு 900 – மகாபாரதப் போர்

358. கிமு 800 – இராயமாயனத்தின் முதல் பகுதி துவக்கம். மகாபாரதத்தின் முதல் பகுதி வங்காளத்திற்கு ஆரியர்கள் இடம் பெயர்தல்

359. கிமு 550 – உபநிஷங்கள் தொகுப்பு

360. கிமு 554 – புத்தரின் நிர்வாணம்

361. கிமு 518 – பாரசீகர்களின் ஆதிக்கத்தில் இந்தியா

362. கிமு 326 – அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுப்பு

-ரேவான்

275total visits.