நதீரா – பாகம்-1

0
66

 

ஷாரஜாத்தை நினைவிருக்கிறதா உங்களுக்கு??

தினம் ஒரு பெண்ணை மணந்து முதலிரவு முடிந்ததும் அப்பெண்ணை கொல்லும் மன்னர் ஷாரியரின் மனைவி.

ஷாரஜாத்தின் தந்தை ஷாரியரின் அரண்மனையில் மந்திரியாக இருந்து மன்னனுக்கு பெண்களை தேடி தந்துக் கொண்டிருந்தார். வேறு பெண்கள் கிடைக்காததால் தன் மூத்த மகள் ஷாரஜாத்தை கட்டி வைத்திருந்தார்.

ஷாரஜாத் தந்தையின் கழுகு பார்வையில் இருந்து தப்பித்தவள் தான் நதீரா.

நதீரா பேரழகாய் இருந்தாள். இறைவன் மேல் தீரா பற்றுக் கொண்டவளாய் இருந்தாள். தெரிந்தோ தெரியாமலோ அவளுக்கு அப்பெயரை பெற்றவர்கள் சரியாக வைத்திருந்தார்கள். நதீரா என்றால் எச்சரிக்கை தருபவள்.

#தொடரும்

536total visits.