32 C
Chennai
Tuesday, August 22, 2017
Home Tags திருக்குறள்

Tag: திருக்குறள்

கதிர் குறள் -278

"அவனை எவ்வளவு நம்புனேன், என்னை இப்படி நம்ப வச்சு ஏமாத்திட்டானே" பொதுவாக யாரிடமாவது ஏமாறுகையில் அனைவரும் சொல்லும் வசனம் தான். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஏமாற்றப் போகும் எவனும் "என்னை நம்புங்கள், நான்...

கதிர் குறள் – 277

ஒருவரை நல்லவர், கெட்டவர் என எதை வைத்து சொல்வோம்? அவரது செயல்களை வைத்துத்தானே? உண்மையில் செயல்களை வைத்து மட்டும் தானா? உதாரணத்திற்கு காதலிப்பது தவறா? இல்லை என்பீர்கள். திருமணத்திற்கு பின் மனைவி விடுத்து...

கதிர் குறள் – 276

"சத்யம்" படத்தில் ஒரு காட்சி வரும். மந்திரிகளை கொலை செய்து மாட்டிக் கொள்ளும் உபேந்திரா, விஷாலிடம் சிறைச்சாலையில் பேசும் காட்சி "பிரார்த்தல் பன்னவ, அதையே பண்ணிட்டு இருந்துருந்தா சுட்டுருக்க மாட்டேன், ஐட்டமா இருந்தவ...

கதிர் குறள் – 275

"சோதனைகளை கடந்தால் தான் சாதனை" அதனால் எப்போதும் வாழ்வில் பிரச்சனைகளை கண்டு பயந்து ஓடாமல், எதிர்த்து போராடி வென்றிட வேண்டும். மேடையில் பலர் இப்படி பேசி கேட்டு இருப்போம். இதில் ஒரு பெரிய...

கதிர் குறள் – 274

"காந்தளூர் வசந்தகுமாரன்" படித்ததுண்டா? சுஜாதா எழுதியதில் மொத்தம் இரண்டு நாவல்கள் தான் வரலாறு தொடர்பானது. ஒன்னு "இரத்தம் ஒரே நிறம்". சிப்பாய் கலகத்தை பற்றி எழுதி இருப்பார். மற்றொன்று "கா.வசந்தகுமாரன்". அதிலேயும் அவரது...

கதிர் குறள் – 273

வேங்கை" படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி வரும். கஞ்சா கருப்பு ஒரு பக்கம் விரைப்பாக நின்றுக் கொண்டு வீராப்பாக பேசிக் கொண்டு இருப்பார். காட்சி இறுதியில் தனுஷ் கேட்பார் "நீ உண்மையிலேயே வீரமா...

கதிர் குறள் -272

ஒரு தோட்டால ஒரு உயிர் போகுமா?" "ரெண்டு உயிர், ரெண்டு பேர் செத்துருவாங்க, ஒருத்தன் குண்டடி பட்டவன், இன்னொருத்தன் அதை முதல் தடவையா சுடறவன்" Highway(2014) படத்தில் வரும் வசனம். முதல் முறையாக அது எந்த...

கதிர் குறள்-271

மகாபாரதத்தில் கிளைக்கதை ஒன்று வரும்.  பாண்டவர்கள் வனவாசம் சென்று இருக்கும் பொழுது, ஒருமுறை நீர் எடுக்க செல்கையில், ஒருவர் பின் ஒருவராக வராமல் போக, இறுதியாக தர்மர் செல்வார். அனைவரும் இறந்து கிடக்க,...

கதிர் குறள் – 1130

"எல்லாம் நீ இடம் கொடுத்து தான் இவ்வளவு தூரத்துக்கு வந்துருக்கு. பார்த்தியா?" "அப்படிலாம் இல்லை" "என்ன இல்லை? முன்னலாம் எப்படி உன் பின்னாடியே சுத்திகிட்டு இருப்பான்?" "அவன் எங்கே சுத்துனான்? ஆரம்பத்துல இருந்தே அவன் நம்ம ஃப்ரெண்ட்தானே?" "ஃப்ரெண்ட்தான்....

கதிர் குறள் – 1129

"அவசரம் இல்லை. யோசிச்சு பொறுமையா சொல்லு. நீ என்ன சொன்னாலும் சரி, திரும்ப வற்புறுத்த மாட்டேன்" நான் எந்த பதிலும் சொல்வதற்கு முன்பாகவே அனிதா என்னை இழுத்து வந்து விட்டாள். அவள் இல்லை என்றால்...
- Advertisement -