27 C
Chennai
Thursday, November 23, 2017
Home Tags Hollywood movie

Tag: hollywood movie

மோகன் சினிமாஸ் – 13- Neerja

இந்தியாவில் இளம்வயதில் அசோக சக்ரா விருதை வென்றவர் NEERJA BHANOT. 05 SEP 1986 PAN AMERICA WORLD AIRWAYS என்ற விமானம் 360 பயணிகளுடன் பம்பாயிலிருந்து கராச்சி வழியாக ஜெர்மனி சென்று, ...

மோகன் சினிமாஸ் – 12 – Tell no one

இப்படத்தின் தலைப்பை போலவே  படத்தின் போக்கை யூகிக்கா வகையில் கடைசி ஷாட் வரை பயணிக்கிறது.  இதுபோன்ற படங்கள் சிலவற்றை முன்பே பார்த்திருபோம்.  இந்த படத்திற்கான சிறப்பு நடந்த அந்த சம்பவத்திற்கு யார் காரணமென...

மோகன் சினிமாஸ் – 11- Ek Hasina Thi (2004 )

அறையிருட்டான முக்கால்பாகம் சிதிலம் அடைந்த இருட்டு அறையில் கடமைக்கு சமைக்கப்பட்டு அலுமினிய தட்டில் வழங்கப்பட்ட உணவை எலி அருந்திகொண்டு இருக்க.  அறையின் மூலையில் ஒரு தீர்க்கமான முடிவுடன் அமர்ந்திருக்கும் ஊர்மிளா. ஒரு நாயகியால்...

மோகன் சினிமாஸ் – 10 – Heneral luna

333 ஆண்டுகள் ஸ்பெயினிடம் அடிமைப்பட்டு கிடந்த பிலிப்பின்ஸ் தேசத்தில் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சிகள் அதிகரித்த பகுதிகளை ஸ்பெயின் அமெரிக்காவிற்கு விற்றுவிடுகிறது. அந்த பகுதிகளை அமெரிக்கா, புதிய காலனியாக உருவாக்கி “REVOLUTION PHILIPINES” என...

மோகன் சினிமாஸ்-9-Them

ஆரம்ப காட்சி முதல் இறுதி காட்சி வரை, இந்த ஷாட்டில் இது நடந்தே தீரும் என நம்மால் யூகிக்க முடிந்த கதைகளத்தில், மிகசரியாக அவர்கள் நினைத்த அனைத்து இடங்களிலும் பார்வையாளர்களை நிமிர்ந்து அமரசெய்வதும்,...

மோகன் சினிமாஸ்-8-Munthirivallikal Thalirkkumbol (2017)

கிட்டத்தட்ட திருமணத்திற்கு இருபது ஆண்டுகளுக்கு பின் குடும்பம் குழந்தைகள், வேலை என்றிருக்கும் ஒரு நாற்பத்தைந்து வயது குடும்பத்தலைவன். எதன்மீதும் ஈடுபாடில்லாமல் தன்னுள் முழுக்க பரவியுள்ள வெறுமையும், திடிரென வேறொரு பெண்ணின் மீது ஏற்படும்...

மோகன் சினிமாஸ் – 7-Godhi Banna Sadharana Mykattu

அரிதாகி வரும் உயிரினங்களை போன்று நம்மால் பெரிதாக சிந்திக்க நேரம் இல்லாத அல்லது சிந்திக்க விரும்பாத வயதானவர்களின் உலதத்தை அவர்களின் வாழ்க்கை சூழலை எந்தவித வண்ண சாயங்களும் கொண்டு நிரப்பாமல் ஒரே பாத்திரத்தின்...

மோகன் சினிமாஸ் – 6 – 31st october

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படங்கள் பெரும்பாலும் அந்த சம்பவத்திற்கு முன்பும் பின்பும் அதற்க்கு காரணமானவர்களை சுற்றியே சுழலும். ஆனால் இக்கதை அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை அதற்கு மிக நெருக்கமாக...

மோகன் சினிமாஸ் -5- Dunkirk

நோலன் மற்ற படைப்பாளிகளில் இருந்து அதிகளவில் மாறுபடுவது தனது கதை சொல்லும் பாணியில் மட்டுமே. ஒரே ஊருக்கு ஒரே பயணத்தில் மூன்று வெவ்வேறு பாதையின் வழியே கூட்டி செல்வது. அதில் ஆச்சர்யம்  அந்த அனைத்து...

மோகன் சினிமாஸ் – 4-OZHIVUDIVASATHE KALI

OZHIVUDIVASATHE  KALI (2015) – இந்தியாவின் மிகச்சிறந்த அரசியல் படம். ஒரு கதை, அது தாங்கி வரும் கருவை முழுபடத்தில் ஒரு ஷாட்கூட நேரடியாக கூறாமல் ஆங்காங்கே மறைமுகமாக மட்டுமே கூறி. அது பார்வையாளர்களையும் சலிப்பேர்படுத்தாமல் முழுதாக...
- Advertisement -