கதையாடல் நிகழ்வு -9

0
59

கன்னிமாரா பொது நூலகம் – #வாசகசாலை இணைந்து வழங்கும், #கதையாடல் ஒன்பதாம் நிகழ்விற்கான அழைப்பிதழ் உங்கள் முன்னால்.

பிப்ரவரி மாதத்தில் வெளியான ஐந்து இதழ்களில் இருந்து பத்து கதைகள் குறித்து உரையாட உள்ளோம். பேச இருக்கின்ற ஐந்து பேரில், நால்வருக்கு இது தான் வாசகசாலையின் முதல் மேடை. அதுவே எங்களுக்கு பெருமகிழ்ச்சி.

அத்துடன் இந்த கதைகளில் நண்பர்கள் கி.ச. திலீபன் மற்றும் தூயன் ஆகியோரின் கதைகளும் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. இவர்களோடு வா.மு. கோமு, Aathmaarthi RS மற்றும் அண்டனூர் சுரா ஆகியோரின் கதைகளும் விவாதிக்கப்பட உள்ளன.

இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ள நண்பர்கள் அனைவரையும் #வாசகசாலை அன்போடு வரவேற்கிறது.நன்றி.மகிழ்ச்சி..!

-கார்த்திகேயன் வெங்கட்ராமன்

602total visits.