வாசகசாலை 27வது அமர்வு

0
13

நண்பர்களே, #வாசகசாலையின் 27-ஆவது நிகழ்வுக்கான அழைப்பிதழை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம்.

இம்முறை முக்கியமான, விவாதிக்க வேண்டிய இரண்டு சிறுகதை தொகுப்புகள் குறித்து நாம் உரையாடவிருக்கிறோம்.

மொழி, களம், கதை சொல்லல் உத்தி என அனைத்திலும் புது விதமான அனுபவங்களைத் தரவல்ல, ஆழ்ந்த வாசிப்பை உங்களிடம் கோரி நிற்கும் இரண்டு தனித்துவமிக்க படைப்புகள் இவை.

அநேகமாக வாசகசாலைக்கு புதியவர்களான நான்கு நண்பர்கள் இதனைப் பற்றி நம்மோடு உரையாடவுள்ளனர்.

வாய்ப்புள்ள நண்பர்கள் அனைவரும், நாளை மாலை, இந்த நிகழ்ச்சியில் இணைந்து கொள்ளுமாறு, #வாசகசாலை அன்புடன் அழைக்கிறது. மகிழ்ச்சி..!

77total visits.