வாசகசாலை – மனதில் நின்ற நாவல்கள்

0
29

அசோக் நகர் வட்டார நூலகத்துடன் #வாசகசாலை இணைந்து வழங்கும், ‘ மனதில் நின்ற நாவல்கள் – ஒரு அறிமுகம்’ வாராந்திர தொடர் நிகழ்வில், நாளைய நிகழ்விற்கான அழைப்பிதழ்.

இம்முறை தமிழ் இலக்கியத்தின் தனித்துவமிக்க அடையாளங்களுள் ஒருவரான அமரர் ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவல் குறித்து, செயற்பாட்டாளர் இனியன் உரையாற்ற உள்ளார்.

தமிழ் இலக்கிய உலகின் மறக்க முடியாத கதைகளுள் ஒன்றான கிருஷ்ணராஜபுரத்தையும், எத்தனையோ வாசகர்களின் மனதில் நிலைத்திருக்கும் பாத்திரமான ஹென்றி குறித்தும் நாளை நாம் கொஞ்சம் ஆழ்ந்து உலையாடலாம்.

வாய்ப்பும் நேரமும் விருப்பமும் அமையப் பெற்ற நண்பர்கள் அனைவரும் இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு, #வாசகசாலை அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

168total visits.