வாசகசாலை – கதையாடல் 12ம் நிகழ்வு

0
17

#வாசகசாலையின் மாதாந்திர சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றான ‘கதையாடலின்’ பன்னிரண்டாம் நிகழ்வுக்கான அழைப்பிதழை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

ஜூன் மாதம் வெளியான இதழ்களில் இருந்து, ஐந்து இதழ்களை கலந்துரையாடலுக்கு தேர்வு செய்திருக்கிறோம். நம் நண்பர்கள் இந்த கதைகள் குறித்து உரையாட உள்ளார்கள்.

இந்த இதழ்கள் மட்டுமின்றி, இம்மாதம் ஏனைய அச்சு இதழ்கள் / இணைய இதழ்களில் வெளிவந்த, நீங்கள் வாசித்த கதைகள் குறித்தும் நிகழ்ஒஇல் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

இதனைத் தொடர்ந்து அன்று கதையாடல் நிகழ்வின் ஆண்டுவிழாவும் நடைபெறவிருப்பதால், நிகழ்வு சரியாக 04.45 க்கு தொடங்கும்.ஆண்டுவிழா அழைப்பிதழ் தனியாக வெளியிடப்படும்.

இந்த இனிமையான நிகழ்வில் கலந்து கொள்ள நண்பர்கள் அனைவரையும் வாசகசாலை அன்போடு அழைக்கிறது…!

-வாசகசாலை

165total visits.