விஸ்வரூப செய்திகள் 16/5-3

0
14

♈🇮🇳 🌴 *2.30pm-16-5-2017-tuesday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴 ஆஸ்திரேலியா நாட்டில் மனைவியை கொலை செய்த கணவன் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் சமைக்க முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

♈🇮🇳 🌴 சிரியாவில் ஆயிரக்கணக்கான கைதிகளை கொன்று எரிக்கபட்டதாக குற்றசாட்டு

♈🇮🇳 🌴 குல்பூஷன் ஜாதவ் போன்ற வழக்குகளை சிவில் நீதிமன்றங்களிடம் ஒப்படையுங்கள் என பாகிஸ்தானை ஐ.நா.சபை கண்டித்து உள்ளது

♈🇮🇳 🌴 சென்னை மற்றும் வட தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பக்காற்று அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

♈🇮🇳 🌴 சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: நீட் தேர்வு சட்டம் தொடர்பாக தமிழக அரசின் சட்டம் குறித்து மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம். இதனால் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. மத்திய அரசின் பதில் கிடைத்த பிறகு விண்ணப்பங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

♈🇮🇳 🌴ஆலங்குளம்.தாலுகா.கீழாப்பவுர். போரூராட்சியில்-துப்பரவு பணியா ளர் 34பே ர் பணியில் உ ள்ளனர். மேஸ்திரி முருகன் என்பவர் பாதுகாப்பு கவசம் ஏதும் .இல்லா மால் பணியில் நிறுத்தியு ள்ளா ர். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்ப்புலிகள்கட்சி வன்மையாக.கன்டிக்கிறோம்-தகவல் -சு.தமிழ்குமரன்

♈🇮🇳 🌴 நசுக்கும் அதிகாரிகள் … தற்போது நடந்து வரும் போக்குவரத்து ஊழியர்கள் நடத்தும் ஸ்ட்ரைக்கில் …. பாதுகாப்பு என அனைத்து பஸ் டிப்போகளிலும் ஏராளமான காவலர்கள் …. சட்டம் ஒழுங்கில் இருந்தும் ஆயுதப்படையில் இருந்தும்… காலை 4.00 மணிக்கு வர வைத்து இரவு வரை … கொளுத்தும் வெயிலில் ஒதுங்க இடம் இல்லை ஒதுங்கி நின்றாலும் AC கார் அதிகாரிகள் … ஆவேசம்…. சுழற்சிமுறையில் பணி நியமிக்கப்படாமல்… இரவு பணி பார்த்து சென்றோரை காலை 10 மணிக்கு வர சொல்வதும்… ??? குடியிருக்கும் வீட்டில் இருந்து 20 , 30 கிலோமீட்டர் தூரத்தில் பணி 5 கவல்நிலையங்கள் 10 கிலோமீட்டருக்குள் இருந்ததாலும்…. தூக்கமில்லாமல் அவதிப்படும் காவல்ர்கள் பணி முடித்து வீடு செல்லும் போது கண் அசந்தால் சற்று நின்றுவிட்டு செல்லவும்… விபத்து நேர்ந்தால் நம் குடும்பத்தை கவனிக்க யாரும் இல்லை… நாய் கடித்து யானை மிதித்து செத்தாலும் 3 முதல் 4 லட்சம் கிடைக்கும் காவலர்களுக்கு 3 லட்சத்தை விட்டால் ஒன்றும் இல்லை. காவலர்களை கசக்கி பிழிந்து தங்கள் நிலைகளை மற்றும் வருமானத்தை தக்க வைக்க பஞ்சமில்லா அதிகாரிகள்… என்னன்னு யோசிக்காத திறம் கொண்ட அரசியல்வாதிகள்.. என்னத்தை சொல்ல எங்கள் எண்ணங்களை… இங்கே சங்கம் இருக்கும் துறைக்கே இந்த நிலைமை என்றால் …நியாபக மறதி கொண்ட என் இனமே… நீங்கள் மறக்க என்றும் நீங்கள் தேர்ந்தெடுத்து எங்களை ஆள செய்து உங்கள் மீது காக்கிகளை ஏவவிடுவது மட்டுமே இவர்கள் காக்கிக்கு செய்தது

♈🇮🇳 🌴 வெளிநாட்டு அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி பெற்றுத் தர லஞ்சம் வாங்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சென்னையில் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் 8 மணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர். காலை 6 மணிக்கே சோதனையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள் பகல் 3 மணிக்கு சோதனையை முடித்துள்ளனர்.

♈🇮🇳 🌴திருப்பூரில் சிலை கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேர் கைது

♈🇮🇳 🌴சபாநாயகருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

♈🇮🇳 🌴விரைவில் பேரவைத் தொடர்: திமுக கொறடா சக்கரபாணி தகவல்

♈🇮🇳 🌴நீட் தேர்வு விவகாரம்: மத்திய அரசு கைவிரிப்பு

♈🇮🇳 🌴கார்த்தி சிதம்பரத்தை விசாரணைக்காக சிபிஐ அழைத்து செல்கிறது

♈🇮🇳 🌴நங்கவள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்ட இ. கம்யூ கட்சியினர் கைது: முத்தரசன் கண்டனம்

♈🇮🇳 🌴கொள்ளிடம் ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

♈🇮🇳 🌴பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ்- பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

♈🇮🇳 🌴திருத்தணியில் 112 டிகிரி பாரன்ஹீட் வெயில்: பொதுமக்கள் அவதி

♈🇮🇳 🌴முதியோர் இல்லமாக ஓ.பி.எஸ். அணி உள்ளது: புகழேந்தி பேட்டி

♈🇮🇳 🌴கொடைக்கானலில் குடிநீர் பஞ்சம்: சுற்றுலாப் பயணிகள் அவதி

♈🇮🇳 🌴வடதமிழகம், புதுச்சேரியில் அனல் காற்று வீசும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

♈🇮🇳 🌴திருவள்ளூர் அருகே மதுக்கடை சூறை

♈🇮🇳 🌴ரூ.30 லட்சம் லஞ்சப் புகார்: அமைச்சர் சரோஜா மறுப்பு

♈🇮🇳 🌴 எனது வீட்டில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை: கார்த்தி சிதம்பரம்

♈🇮🇳 🌴முதல்வர் பழனிசாமியுடன் திமுக கொறடா சந்திப்பு

♈🇮🇳 🌴14 இடங்களில் சதமடித்த வெயில்

♈🇮🇳 🌴தென் தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

♈🇮🇳 🌴ஈரோடு: பெரியவலசு பகுதியில் டாஸ்மாக் கடை சூறை

♈🇮🇳 🌴தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 அதிகரிப்பு

♈🇮🇳 🌴 திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தமிழக சட்டசபை தொடரை உடனடியாக கூட்ட கவர்னர் உத்தரவிட வேண்டும். கருணாநிதி வைரவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

173total visits.