விஸ்வரூப செய்திகள் 26/8-1

0
10

♈ 🇮🇳    8am -26-8-2017-saturday*  🇮🇳 ♈🇮🇳  *vishwarubam news*♈ 🇮  தமிழக மக்கள் இயக்கம் ♈

♈ 🇮🇳  சகாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணையில் தமக்கு உதவிய மற்றும் ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.  கிரானைட் முறைகேடு விசாரணையின் போது ஒளிப்பதிவு கருவிகளை இயக்கிய பார்த்தசாரதியின் திடீர் மரணத்தில் சந்தேகம் உள்ளது. கிரானைட் வழக்கை விசாரிக்க உறுதுணையாக இருந்த சேவற்கொடியோனுக்கு பாதுகாப்பு தர வேண்டும். நரபலி தொடர்பான தகவல்களை அளித்த சேவற்கொடியோன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு தொடர்பாக கோப்புகள் ஆகஸ்ட் 31-ல் ஒப்படைக்கப்படும். பார்த்தசாரதி உயிரிழந்த விவகாரத்தில் மறுவிசாரணை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்

♈ 🇮  ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள்-எக்மோரிலிருந்து திருநெல்வேலி மற்றும் சென்ட்ரலிலிருந்து எர்ணாக்குளம் சந்திப்புக்கு செப்., 1, 8, 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.சென்ட்ரலிலிருந்து மங்களூருக்கு செப்.,2ம் தேதியும்,திருவனந்தபுரத்திற்கு செப்.,7ம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.மேலும் திருநெல்வேலி, எர்ணாகுளம்,திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன

♈   ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 7 வீரர்கள் காயம்

♈ 🇮  போலி ஹோமியோபதி டாக்டர் வழக்கு; மேலும் 3 பேர் கைது-வேல்முருகன்(கடலூர்), அனில் குமார்(தேனி) மற்றும் குமரனை(மதுரை) போலீசார் கைது செய்தனர்

♈   எப்படியும் ஆட்சியை பிடிப்பதில் ஸ்டாலின் குறி: தமிழிசை

♈ 🇮  ஆக-26: பெட்ரோல் விலை ரூ. 71.52, டீசல் விலை ரூ.59.97

♈ 🇮 பஞ்ச்குலா வன்முறை: இன்று உயர்மட்டகுழு ஆலோசனை

♈ 🇮   காங்., துணை தலைவர் ராகுல் நார்வே பயணம்

♈   இன்று தமிழகம் வருகிறார் கவர்னர்

♈ 🇮 ப்ஞ்சாப், ஹரியானா மாநிலங்களில், அமைதியற்ற சூழல் நிலவுவதால்,சென்னை சென்ட்ரலில் இருந்து, உத்திரபிரதேச மாநிலம், லக்னோவிற்கு, 29ம் தேதி, அதிகாலை, 5:50 மணிக்கு இயக்கப்பட வேண்டிய, லக்னோ எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது

♈ 🇮 கடந்த, 21 நாட்களில் மேட்டூர் காவிரியாறு மற்றும் கால்வாயில் மூழ்கி, ஐந்து பேர் பலியான நிலையில், விநாயகர் சிலைகளை கரைக்க வரும் நாட்களில், உயிரிழப்பை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்
♈ 🇮  வாகனங்களின் பின்புறம் அல்லது பக்கவாட்டில், சரக்குகள் ஏற்றி செல்வோருக்கு, அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது

♈ 🇮திருநெல்வேலி: நெல்லை அருகே இஸ்ரோ வளாகத்தை வேவு பார்க்க கிளைடர் விமானம் பறந்ததாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

♈ 🇮 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஐம்பொன் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன

♈ 🇮 சேலம், கடலூர், சிவகங்கை மாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டார்-கிரிஜாவைத்தியநாதன்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு முதன்மை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார். பள்ளிக்கல்வித்துறை செயலாளராக தொடரும் டி.உதயசந்திரன், அதேநேரத்தில் பள்ளி பாடத்திட்டங்கள் தொடர்பான விவகாரங்களை கவனிப்பார். முதன்மை செயலாளர் பிரதீப் யாதவின் முழுகட்டுப்பாட்டில் டி.உதயசந்திரன் இருப்பார்

♈ 🇮 ♈🇮🇳 26-8-2017- சென்னை காவல்துறை ஆணையர் அவர்களுக்கு விஸ்வரூபத்தின் பணிவான ஒரு கேள்வி .மருத்துவ மாணவர்கள் சேர்க்கை மோசடி குறித்து சென்னை மாநகர காவல்துறையில் புகார் கொடுக்க வந்தவரின் புகார் ஏற்க்கப்பட்டதா,மறுக்கப்பட்டதா. ஏற்க்கப்பட்டது என்றால் எடுக்க போகும் நடவடிக்கைகள் எவ்வளவு விரைவில் எப்படி எப்போது வெளிச்சத்திற்கு வரும்

♈🇮🇳  கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு விஸ்வரூபத்தின் பணிவான கேள்வி.. விஸ்வரூபம் ஒரு பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தால் விஸ்வரூபம் பத்திரிகையை தடை செய்து வேறு பத்திரிகை நடத்தி கொள்ள அனுமதிப்பீர்களா…

♈🇮🇳 நேற்று இரவு மவுண்ட் ரோடு அண்ணா சிலை அருகில் விபத்தா வேறு பிரச்சனை யா என்பது தெரியவில்லை. பணியில் இருந்த போக்குவரத்து காவலர் அங்குமிங்கும் சுற்றி சுற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்

♈🇮🇳 கழிப்பறை பற்றி வாய்கிழிய பேசும் அரசுகள் தமிழக அரசின் தலைமை செயலகம் முன் உள்ள சத்யா நகர், பொருட்காட்சி திடல் எதிரில் உள்ள பெண்களின் அவல நிலை குறித்து விசாரிக்குமா

♈🇮🇳   *vishwarubam*  ♈  *

♈ 🇮  தமிழக மக்கள் இயக்கம் ♈

1326total visits.