விஸ்வரூப செய்திகள் 6/5-1

0
25

♈🇮🇳 🌴 *8am-6-5-2017-saturday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴 பெப்சி கோக் தமிழ்நாட்டில் எந்த கடைகளிலும் விற்க்கபடுவதில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறது விஸ்வரூபம் . அரை லிட்டர் பெப்சியை ஐந்நூறு ரூபாய் தருகிறேன் தாருங்கள் என்றால்-அய்யோ அதை நாங்கள் விற்பனை செய்வதில்லை.தன்மான வியாபார தமிழன் என்று சொல்லுறாங்க ????!!!!!!!சந்தேகமிருந்த நீங்க பொய் பெப்சி கோக் கேட்டுப்பாருங்க , உங்களுக்கே தெரியும்

♈🇮🇳 🌴 திருச்சி மாவட்டம் மனப்பாறை வட்டம் அருகே விரப்பூர் கோவிலுக்கு ஆனால் கேட்டு பிடுங்குவது வழிப்பறிதானே. அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்க மறுத்தால் கோவில் என்று பார்க்காமல் பக்தர்களிடம் சண்டை இடுகிறார்கள், தகாத வார்த்தைகள் பேசுகிறார்கள். பணம் தரவில்லை என்றால் பொதுமக்கள் சாமி கும்பிட அனுமதிப்பது இல்லை. அவர்கள் வாங்கும் பணத்திற்க்கு ரசீது, டோக்கன் போன்றவை தரப்படுவதில்லை. பொதுமக்கள்தொடர்ந்த புகார் தெரிவித்து வருகின்றார்கள் ஆனால் கோவில் வீரப்பூரில்’ நடக்கும் வழிப்பறிகள் பற்றிய செய்தி.

கட்டாய காணிக்கை முறை!!

1.கிடா வெட்டு- 350ரூ;
2.கோழி அடச-200ரூ;
3.ஆணி அனி பூசை-100ரூ;
4.வெற்றிலை பூசை-50ரூ;
5.எழமிச்சை வைக்க-20ரூ;
6.கிரீடம் தொட-10ரூ
(ஏமாந்தால் -1000ரூபாய்?)
இப்படி தொட்டதுக்கு எல்லா பணம் பணம் பணம் தான். காணிக்கை என்பது நாம் மனமுவந்து கொடுக்கும் ஒன்று

♈🇮🇳 🌴 சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு 130வது வார்டு பாமகவின் கோரிக்கை….

##############
வடபழனி சிக்னலில் இருந்து துரைசாமி சாலை வரை அமைக்கப்பட்டுள்ள தற்காலிக இருவழி பாதையால் போக்குவரத்து நெரிசல் மிக கடுமையாக ஏற்ப்படுகிறது எனவே பழையபடி ஒரு வழி பாதையாகவே மாற்ற வேண்டும் மேலும் விஜயா ஃபோரம் மால் வாசலில் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது எனவே அங்கு வாகனங்கள் நிறுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று பணிந்து கேட்டு கொள்கிறோம். நன்றி

♈🇮🇳 🌴 சென்னையில் கார் கண்ணாடி உடைக்கப்படுவது அதிகரித்துள்ளது. நேற்றிரவு அண்ணாநகர் திருவீதியம்மன் கோயில் தேர்வில் 4 கார்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. கடந்த வாரம் அமைந்தகரை பகுதியில் 8 கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கார் கண்ணாடிகளை உடைப்பது யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

♈🇮🇳 🌴 வாடிகன் : கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இது வாடிகன் வரலாற்றில் கத்தோலிக்க தலைவர் சினிமாவில் நடித்திருப்பது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது

மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி.நிர்மலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்

♈🇮🇳 🌴 சென்னையில் காவல் உதவி ஆணையர்கள் 4 பேர் பணிஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உதவி ஆணையர்கள் சுந்தர்ராஜ், ராமசாமி, கோபால், அன்வர் பாஷா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி பிறப்பித்துள்ளார்

♈🇮🇳 🌴 மீனவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் இலங்கை கடற்பகுதியில் எல்லைப்பலகை

♈🇮🇳 🌴 ஓசூர் அருகே விவசாய தோட்டத்தில் காட்டுயானை உயிரிழப்பு

♈🇮🇳 🌴 சென்னை கீழ்ப்பாக்கம் அருகே சாலையில் 6 அடி ஆழத்தில் பள்ளம்

♈🇮🇳 🌴 வியாபாரிக்கு அரிவாள் வெட்டு-அம்பத்தூர், பானு நகர், 15வது அவென்யூவை சேர்ந்தவர் லட்சுமி நரசிம்மராஜா (33), பழைய இரும்பு வியாபாரி. இவர், தனது நண்பருடன், தாங்கல் ஏரி அருகே உள்ள டாஸ்மாக் கடை பாரில் மது அருந்தி விட்டு வெளியே வந்தார். அப்போது, 3 பேர் கொண்ட கும்பல் லட்சுமி நரசிம்மராஜாவை வழிமறித்து வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்த்தனர்

♈🇮🇳 🌴நக்சலைட் கண்ணிவெடி தாக்குதலில் கமாண்டோ வீரர் பலி

♈🇮🇳 🌴சித்தூர் எஸ்பி அலுவலக கிளார்க் சஸ்பெண்ட்

♈🇮🇳 🌴அனைத்து மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும்: முதல்வர் பழனிசாமி

♈🇮🇳 🌴தமிழக அரசு மருத்துவர் சங்கம் நடத்திய போராட்டம் வாபஸ்

♈🇮🇳 🌴மதுரையில் சிம்மக்கல் கோரிப்பாளையத்தை இணகை்கும் புதிய உயர்மட்டப்பாலம்

♈🇮🇳 🌴காஞ்சிபுரம் கந்தன்சாவடியில் ஓ.பன்னீர்செல்வம் அணி செயல்வீரர்கள் கூட்டம் தொடங்கியது

♈🇮🇳 🌴கவுஹாத்தி ரயில் நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்கம் பறிமுதல்

♈🇮🇳 🌴பணம் பட்டுவாடா செய்தது உறுதியானதால் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து: மு.க.ஸ்டாலின்

♈🇮🇳 🌴 சசிகலா புஷ்பாவுக்கு போலீஸ் பாதுகாப்பு: டில்லி ஐகோர்ட்டு உத்தரவு

♈🇮🇳 🌴ஈரோடு::2 டன் ரேசன் அரிசி பறிமுதல்

♈🇮🇳 🌴நிலம் முறைகேடு? நில அபகரிப்பு சர்ச்சையில் ஸ்மிருதி இரானி

♈🇮🇳 🌴போலி சான்றிதழ் தயாரித்த கும்பல் பெங்களூருவில் கைது

♈🇮🇳 🌴பதற்றமடைந்த மாநிலமாக அசாம்: மத்திய அரசு அறிவிப்பு

♈🇮🇳 🌴சோதனைச் சாவடிகள் மூடப்படும்: நிதித்துறை இணை அமைச்சர் தகவல்

♈🇮🇳 🌴சென்னை: மணலியில் 2மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு

♈🇮🇳 🌴திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் இடமாற்றம்
♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

233total visits.