விஸ்வரூப செய்திகள் 7/7-1

0
10
  1. ♈🇮  7am -7-7-2017-friday*  ♈🇮🇳  *vishwarubam news*

♈🇮  சென்னை ராயபுரத்தில் குடிநீருக்காக பெண்கள் ஆண்களுக்குள் சண்டை துவங்கி விட்டது. மேலும் தொடர்ந்தால் விபரீதங்கள் நடக்கலாம்

♈🇮🇳   ஜி.எஸ்.டி., : டில்லியில் இன்று வர்த்தகர்கள் ஆலோசனை

♈🇮🇳   ஜி20 மாநாடு ஜெர்மனியில் இன்று துவக்கம்

♈🇮🇳   எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் பெற இன்று கடைசி நாள்

♈🇮🇳   4 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது; சினிமா தியேட்டர்கள் இன்று இயங்கும்

♈🇮🇳   நெல்லையப்பர் கோயிலில் இன்று ஆனித்தேரோட்டம்

♈🇮🇳   ஆத்தூர் அருகே 40 பவுன் நகை கொள்ளை

♈🇮🇳   கோஹ்லி, கார்த்திக் அசத்தல்; கோப்பையை கைபற்றியது இந்தியா

♈🇮🇳   ஜெர்மனி சென்றார் பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

♈🇮🇳   இன்று தியேட்டர்கள் திறப்பு; முன்பதிவு துவக்கம்

♈🇮🇳   மாநில கவர்னர்கள் போன்ற, அரசியல் சட்டத்தை செயல்படுத்தும் உயர் பொறுப்பில் உள்ளவர்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஏன் கொண்டு வரக்கூடாது’ என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மாநில கவர்னர்களின் அறிக்கைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில்,தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட கோரி தாக்கலான வழக்கு விசாரணையின் போது, இந்த கேள்வியை, சுப்ரீம்கோர்ட் எழுப்பியது.

♈🇮🇳   ‘வே 2 ஆன்லைன்’ என்ற நிறுவனம், 3.50 லட்சம் பேரிடம், ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது .இந்திய மக்கள் தொகையில், பாதிக்கும் குறைவாக, அதாவது, 45 சதவீதம் பேருக்கு, ஜி.எஸ்.டி., குறித்து தெரிந்திருக்கிறது; 55 சதவீதம் பேருக்கு, அது குறித்த புரிதல் இல்லை.தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில், ஜி.எஸ்.டி., குறித்த விழிப்புணர்வு அதிகம் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் மக்கள் தொகையில், 64சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு, ஜி.எஸ்.டி., பற்றி தெரிந்திருக்கிறது. அதில், 42 சதவீதம் பேர், ஜி.எஸ்.டி.,யால் நன்மை கிடைக்கும் என, தெரிவித்து உள்ளனர்; 58 சதவீதம் பேர், பயனிருக்காது அல்லது தெரியவில்லை என, பதிலளித்து உள்ளனர்.தமிழகத்தில், ஜி.எஸ்.டி., குறித்த விழிப்புணர்வு மிகக் குறைந்த அளவிற்கே உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.இந்திய மக்கள் தொகையில், பாதிக்கும் குறைவாக, அதாவது, 45 சதவீதம் பேருக்கு, ஜி.எஸ்.டி.,குறித்து தெரிந்திருக்கிறது; 55 சதவீதம் பேருக்கு, அது குறித்த புரிதல் இல்லை. தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில், ஜி.எஸ்.டி., குறித்த விழிப்புணர்வு அதிகம் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் மக்கள் தொகையில், 64 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு, ஜி.எஸ்.டி., பற்றி தெரிந்திருக்கிறது. அதில், 42 சதவீதம் பேர், ஜி.எஸ்.டி.,யால் நன்மை கிடைக்கும் என, தெரிவித்து உள்ளனர்; 58 சதவீதம் பேர், பயனிருக்காது அல்லது தெரியவில்லை என, பதிலளித்து உள்ளனர். தமிழகத்தில், ஜி.எஸ்.டி., குறித்த விழிப்புணர்வு மிகக் குறைந்த அளவிற்கே உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

♈🇮🇳   கேரள தலைநகர் திருவனந்தபுரத்திற்கு வரும் பெண்கள் தங்குவதற்காக, ‘ஒரு நாள் வீடு’ என்ற பெயரில், குறைந்த கட்டணத்தில், உணவுடன் கூடிய வசதி உடைய, மகளிர் இல்லம் கட்ட, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவின் பல பகுதிகளில் இருந்து, தேர்வு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக, தலைநகர் திருவனந்தபுரத்திற்கு, ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து செல்லும் நிலையில், அவர்களுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறதுகேரள தலைநகர் திருவனந்தபுரத்திற்கு வரும் பெண்கள் தங்குவதற்காக, ‘ஒரு நாள் வீடு’ என்ற பெயரில், குறைந்த கட்டணத்தில்,உணவுடன் கூடிய வசதி உடைய, மகளிர் இல்லம் கட்ட, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவின் பல பகுதிகளில் இருந்து, தேர்வு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக, தலைநகர் திருவனந்தபுரத்திற்கு,ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து செல்லும் நிலையில், அவர்களுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது

♈🇮🇳   ‘ஜனாதிபதி தேர்தலில், யாருக்கு ஓட்டளிக்க வேண்டுமென, எம்.பி., -எம்.எல்.ஏ.,க்களுக்கு, சம்பந்தப்பட்ட கட்சிகள் உத்தரவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது

♈🇮🇳   பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.72 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.65 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை 7) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.72 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.65 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை 7) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது

♈🇮🇳   கேளிக்கை வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்க உரிமையாளர்கள் தியேட்டர்களை மூடி போராட்டம் நடந்தி வந்த நிலையில் அந்த போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இந்நிலையில் தியேட்டரில் ஜூலை 7 திரைப்படங்களை பார்க்க ஆன்லைன் புக்கிங் தற்போது துவங்கியுள்ளது. சென்னை அபிராமி திரையங்கில் 100 ரூபாய் டிக்கெட்டிற்கு 19ரூபாய் கூடுதலாக 119 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அந்த ரூ119 க்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. சேர்ந்து ரூ 153.50 ம், மற்றும் ஆன்லைன் முன் பதிவு சேவை கட்டணமாக 42.50 யும் சேர்த்து மொத்தம் ஒரு டிக்கெட்டிற்கு ரூ 196 ரூபாய் வசூலிக்கப்படுகிறதுகேளிக்கை வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்க உரிமையாளர்கள் தியேட்டர்களை மூடி போராட்டம் நடந்தி வந்த நிலையில்  அந்த போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இந்நிலையில் தியேட்டரில் ஜூலை 7 திரைப்படங்களை பார்க்க ஆன்லைன் புக்கிங் தற்போது துவங்கியுள்ளது. சென்னை அபிராமி திரையங்கில் 100 ரூபாய் டிக்கெட்டிற்கு 19ரூபாய் கூடுதலாக 119 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அந்த ரூ119 க்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. சேர்ந்து ரூ 153.50 ம், மற்றும் ஆன்லைன் முன் பதிவு சேவை கட்டணமாக 42.50 யும் சேர்த்து மொத்தம் ஒரு டிக்கெட்டிற்கு ரூ 196 ரூபாய் வசூலிக்கப்படுகிறது

♈🇮🇳   தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பைச் சேர்ந்த இருவர் கோவையில் பதுங்கியிருப்பதாக டில்லி சிறப்பு உளவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று கோவை சூலூர் பகுதியில் உள்ள கோழித்தீவனம் அரைக்கும் நிறுவனம் அருகே பதுங்கியிருப்பதை அறிந்து அப்பகுதியை சுற்றி வளைத்து இருவரை கைது செய்தனர். கைதான இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கைதான இருவரும் அசாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் போடோ என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினை சேர்ந்தவர்கள் எனவும் இங்குள்ள அரைவை நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. எதற்கான இங்கு பதுங்கியுள்ளனர் என்பது குறித்து விசாரைணை நடக்கிறதுதடை செய்யப்பட்ட ஒரு அமைப்பைச் சேர்ந்த இருவர் கோவையில் பதுங்கியிருப்பதாக டில்லி சிறப்பு உளவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று கோவை சூலூர் பகுதியில் உள்ள கோழித்தீவனம் அரைக்கும் நிறுவனம் அருகே பதுங்கியிருப்பதை அறிந்து அப்பகுதியை சுற்றி வளைத்து இருவரை கைது செய்தனர். கைதான இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கைதான இருவரும் அசாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் போடோ என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினை சேர்ந்தவர்கள் எனவும் இங்குள்ள அரைவை நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. எதற்கான இங்கு பதுங்கியுள்ளனர் என்பது குறித்து விசாரைணை நடக்கிறது

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

68total visits.