விஸ்வரூப செய்திகள் 9/5-4

0
12

♈🇮🇳 🌴 *5pm-9-5-2017-tuesday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴 மகராஷ்டிராவில் பத்திரிகையாள்களுக்கு பாதுகாப்பு சட்டம் ஆந்திராவில் பத்திரிகையாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி கட்டணத்தில் சலுகை ஆனால் தமிழ்நாட்டில்? ????vishwarubam.போராடுவோம்!!!போராடுவோம்!!!பத்திரிகையாளர் கள் உரிமையை மீட்டுயெடுக்க போராடுவோம்-ஆந்திராவில் பிரிண்ட் & எலக்ட்ரானிக் மீடியாவில் பணி புரியும் நிருபர்கள், புகைப்பட கலைஞர்களின் பிள்ளைகளின் கல்வி கட்டணத்தில் தனியார் பள்ளிகளில் 50 சதவீதம் சலுகை அளிக்கும் விதமாக அரசானை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் சார்பில் தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு ஆணை பிறப்பித்துள்ளனர்.இதே போன்று தமிழகத்திலும் செயல்படுத்த பத்திரிகை சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம் . முயற்சி செய்தால் நம் நட்பு நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்

♈🇮🇳 🌴Sir gud afternoon.i am Sugumar I launched an complaint on 06.05.2017 I was beaten and my car got damaged based on that csr no 372/2017was registered on 7.5.2017.now the accused has been secured by police. remand is getting ready opposite advocates asking to reduce the lpc section in fir. Now one Mr. Damotharan (defender)team giving threat to me.pls kindly save me sir.along this I am sending my pictures and Voice recording pls do the needful sir and they are trying to file false fir in virugambakkam police station against me today .first complaint is mine.they are doing influancing in r5 ps to register the case false against me. csr no.535/2017.Thanku sir-chennai

♈🇮🇳 🌴கம்யுனிஸ்ட் எம் எல் ஏ வால் மிரட்டப்பட்ட அச்சுறுத்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளின் புகாருக்கு அம்பத்தூர் எஸ்ட்டேட் காவல் நிலையம் இன்றுவரை சி.எஸ்.ஆர் கூட கொடுக்கவில்லையாம் –சென்னை

♈🇮🇳 🌴 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்பதை நிரூபித்து தேர்தல் ஆணையத்தின் திருட்டுத்தனத்தை அம்பலப்படுத்தியதால் ஆம் ஆத்மி மீது திருட்டு புகார் கொடுக்க இருக்கிறது தேர்தல் ஆணையம். வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்பதை விளக்குவதற்காகவே டெல்லியில் ஆம் ஆத்மி அரசு இன்று சிறப்பு சட்டசபையைக் கூட்டியது. இந்த கூட்டத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக் செய்து எப்படியெல்லாம் திருட்டுத்தனம் செய்ய முடியும் என்பதை ஆம் ஆத்மியின் பரத்வாஜ் விவரித்தார். ஒரு இயந்திரத்தில் செலுத்தப்படும் அத்தனை வாக்குகளுமே ஒரே ஒரு வேட்பாளருக்கு மட்டுமே செல்லும் வகையில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் செய்ய முடியும். இப்படித்தான் பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் பாஜகவுக்கு போனது என்றும் பரத்வாஜ் விளக்கினார். இதனால் டெல்லி சட்டசபையில் அமளி துமளியானது.

♈🇮🇳 🌴 குஷ்புவை கூத்தாடி என்று ஒருவர் கூறவே, கோபம் கொண்டு கொந்தளித்த குஷ்பு, உன் வீட்டு பொம்பளங்களைப் பத்தி பேசுறயாடா? என்று பதிவிட்டார். குஷ்புவை முஸ்லீம் பெண் என்று போட்டு ஒருவர் கிண்டடித்திருந்தார். தலாக் பற்றி பேசுங்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த குஷ்பு, நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமைப்படுகிறேன். மதம் பேசுபவர்கள் மனிதனே இல்லை என்றும் கூறியிருந்தார் குஷ்பு. குஷ்புவின் பேச்சு அந்த நபருக்கு கோபத்தை வரவழைத்து விட்டதோ என்னவோ? ஆபாசமாக பேசுவதா என்று கேட்டார். அதற்கு குஷ்புவோ, உன் வீட்டு பொம்பளங்களைப் பத்தி பேசுனா பத்தி எரியுதா? நானும் ஒரு இல்லத்தரசி, ஒரு மனைவி, ஒரு தாய், ஒரு மகள், ஒரு சகோதரி புரியுதாடா? என்று பட்டென்று கூறி பொட்டில் அடித்தார் குஷ்பு.

♈🇮🇳 🌴 டெல்லி விமான நிலையத்தில் தேசிய துப்பாக்கி சுடும் வீரர்களிடம் இருந்து துப்பாக்கிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று டெல்லி திரும்பிய வீரர்கள் 14 மணிநேரமாக காக்க வைக்கப்பட்டனர். விமான நிலையத்தில் வீரர்கள் பல மணிநேரம் காத்திருந்த நிலையில் அவர்களிடமிருந்து துப்பாக்கிக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

♈🇮🇳 🌴 அரசு நிலத்தை ஆக்கிரமித்து கவுன்சிலர் வணிக வளாகம் கட்டிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

♈🇮🇳 🌴 சென்னை மயிலாப்பூரில் குப்பை லாரி மோதிய ஒருவர் உயிரிழப்பு

♈🇮🇳 🌴 கமுதி அருகே பெருநாழியில் போலீஸ் – பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு

♈🇮🇳 🌴 வேலூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை

♈🇮🇳 🌴 தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

♈🇮🇳 🌴 மராட்டிய மாநிலம் சந்திரப்பூரில் 115.5 டிகிரி பாரன்ஹீட் வெயில் நெருப்பாய்க் கொளுத்தியது

♈🇮🇳 🌴 டாஸ்மாக் வழக்கு ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

♈🇮🇳 🌴 விழுப்புரத்தில் திருநங்கைகள் தாலி கட்டி கொண்டாட்டம்

♈🇮🇳 🌴 கர்நாடகா மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை

♈🇮🇳 🌴 பேச்சுவார்த்தைக்கு தயார் என எடப்பாடி அணியினர் கூறுவது நாடகமே: செம்மலை

♈🇮🇳 🌴 டெல்லியில் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது

♈🇮🇳 🌴 கீழமை நீதிமன்றகளில் தமிழில் தீர்ப்பு வழங்க கூடாது: உச்சநீதிமன்றம் தடை

♈🇮🇳 🌴 தென்காசியில் நகைக்காக மூதாட்டி கொலை

♈🇮🇳 🌴 நெடுஞ்சாலை விடுதிகளில் பார்கள்: விலக்கு அளிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

♈🇮🇳 🌴 டில்லி சட்டசபை வளாகத்தில் பா.ஜ., எம்.எல்.ஏ., தர்ணா

♈🇮🇳 🌴 இந்திய ராணுவ வீரரை கொன்ற பாக்., வீரரின் தலைக்கு முஸ்லிம் அமைப்பு பரிசு

♈🇮🇳 🌴 சேகர் ரெட்டி குறித்த சண்முகம் புகாருக்கு விளக்கம்: செம்மலை

♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

117total visits.