விஸ்வரூப செய்திகள் 26/4-3

0
20

♈🇮🇳 🌴 *12.30pm-26-4-2017-wednesday-news*

♈🇮🇳 🌴 ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளியைக் கொன்றவர் சிக்கினார்????

♈🇮🇳 🌴 வடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை

♈🇮🇳 🌴 மொபைல் போன் கண்டுபிடிப்பு பெரிதல்ல.உண்மை கண்டுபிடிப்புதான் பெரிது. கடமை தவறாமல் விசாரணை நடைபெறுவதே முக்கியம்.ரயில் கொள்ளை,வங்கி துணையுடன் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மச்சினிச்சி மோசடி, துறைமுக கள்ள நோட்டு மர்மம், பல அரசியல் லாப கொலைகள் கொள்ளைகள் போன்றவைகளின் உண்மைகள் தூங்கி விட்டது என்பதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.கண்ணாமூச்சி விளையட்டு இனி விளையாடாமல் ஒன்று உண்மையை கண்டுபிடியுங்கள் அல்லது ஒரே நாளில் வழக்கை முடித்து விடுங்கள்.விஸ்வரூபம். நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் கொலை செய்யப்பட்ட காவலாளி மற்றும் காயமடைந்த காவலாளியின் மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மொபைல் போன்களின் அழைப்பு விபரங்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்

♈🇮🇳 🌴 கடும் வறட்சியால் தண்ணீரை தேடி அலைந்து திரிந்த ஒரு வயதுடைய புள்ளிமான் ஒன்று தர்மபுரி அடுத்துள்ள ஆலங்கரை கிராமத்திற்குள் நுழைந்தது., புள்ளிமானை கண்ட நாய்கள் துரத்த, தாவி குதித்து ஓடியது புள்ளிமான். நாய்களிடமிருந்து தப்பிக்க முடியாமல் சிக்கிய புள்ளிமான் கடுபட்டு விழுந்தது. நாய்களை விரட்டி அடித்து புள்ளிமானை காப்பாற்றிய கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலர் சசிபூசன் மூலமாக வனத்துறைக்கு தகவல் கொடுத்து மருத்துவம் பார்த்து வருகின்றனர்

♈🇮🇳 🌴 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் ,பலமுறை அலுவல மீட்டிங்கிளும் சர்க்குலர் மூலமாக சொல்லியுள்ளேன் மக்களிடம் லஞ்சம் வாங்கக் கூடாது என்று. அதேபோல் சம்மந்தப்பட்ட கிராமங்களில் தங்கி பணி செய்ய சொல்கிறேன். பலரும் கேட்கவில்லை. திருந்தவில்லை எனவே அப்படிப்பட்டவர்களை லஞ்ச ஒழிப்பு போலீஸ் மூலம் லஞ்சம் கொடுக்கும்போது கைது செய்யுங்கள். அப்படி செய்யும் விவசாயிகளுக்கு, பொதுமக்களுக்கு நானே பாராட்டு விழா நடத்துகிறேன் என்று போட்டுதாக்க, அரசு அதிகாரிகள், ஊழியர்கள் முகத்தில் அசடு வழிந்தது. கூட்டத்தில் விவசாயிகள் மத்தியில் பலத்த கைதட்டல் எழுந்தது

♈🇮🇳 🌴 லாரி ஓட்டுனர்களிடம் பணம், செல்போன் பறிப்பு, லாரி கடத்தல்: போலீஸ் காரில் வந்த மர்ம கும்பல் கைவரிசை-நேற்று முன்தினம் இரவு வாழப்பாடியில் இருந்து பெங்களூருக்கு செல்கையில்

♈🇮🇳 🌴 குடிகார மகனை கொலை செய்த தந்தை கைது-சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், நங்கவள்ளியிலுள்ள தோப்பு தெரு

♈🇮🇳 🌴 வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு 10 ஆண்டுக்களுக்கு பின் நடத்தப்படுவதாக ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஜல்லிக்கட்டில் 250 காளைகளும், 75 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

♈🇮🇳 🌴 ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிட்டன்: முதல் சுற்றில் சாய்னா நோவால் தோல்வி

· ♈🇮🇳 🌴 திருப்பூர் அருகே டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்·

♈🇮🇳 🌴 தஞ்சை அருகே சர்க்கரை ஆலையை முற்றுக்கையிட்டு விவசாயிகள் போராட்டம்·

♈🇮🇳 🌴 ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆலோசனை: பாண்டியராஜன், ஜெயபால் உள்ளிட்டோர் பங்கேற்பு·

♈🇮🇳 🌴 இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே- சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு·

♈🇮🇳 🌴 கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: அமைச்சர் சிவி சண்முகம்·

♈🇮🇳 🌴 மேற்குவங்கத்தில் 24 துப்பாக்கிகள் பறிமுதல்: 5 பேர் கைது·

♈🇮🇳 🌴 அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்·

♈🇮🇳 🌴 கடலூரில் தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு·

♈🇮🇳 🌴 கடும் வெயிலால் உற்பத்தி உயர்வு: 50,000 டன் உப்பு தேக்கம்·

♈🇮🇳 🌴 தினகரனை முறையாக விசாரித்தால் இதை விட பெரிய உண்மைகள் வெளிவரும்: பொன்.ராதாகிருஷ்ணன்·

♈🇮🇳 🌴 இயக்குனர் என்.கே.விஸ்வநாதன் மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல்·

♈🇮🇳 🌴 உதகை மலை ரயில் இயந்திர கோளாறு காரணமாக பாதி வழியில் நிறுத்தம்

♈🇮🇳 🌴 உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி ஐகோர்ட் கிளையில் செந்தில்பாலாஜி மனு

♈🇮🇳 🌴 லஞ்ச புகார்: சென்னை தாவரவியல் தொற்று தடுப்பு ஆய்வு மைய இயக்குநர் கைது

♈🇮🇳 🌴 டில்லியில் சுஷ்மாவுடன் ரணில் ஆலோசனை

♈🇮🇳 🌴 வேலங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் தேரோட்டம்

♈🇮🇳 🌴 கலைஞர் டிவிக்கு பணம் கைமாறிய வழக்கு: ஜூலை 15ல் தீர்ப்பு?
♈🇮🇳 🌴 உச்சநீதிமன்றத்தையும் மக்கள் மன்றத்தையும் அலட்சியப்படுத்தும் தமிழக அரசு: வைகோ கண்டனம்

♈🇮🇳 🌴ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான என்.கே.விஸ்வநாதன் மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்

♈🇮🇳 🌴அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு உடனடி தீர்வு காண வேண்டும் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

♈🇮🇳 🌴 ஜெயலலிதா இருக்கும்போது அடிக்கடி கொடநாடு வந்து சென்ற சிலரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் காயத்துடன் உயிர் தப்பிய கிருஷ்ண பகதூரின் ரத்த மாதிரி, கைரேகைகளையும் தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். இவை இரண்டும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விசாரணையில் இப்போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓம் பகதூரைக் கொன்றது, உடன் இருந்த கிருஷ்ண பகதூர்தான் என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். கிருஷ்ண பகதூர், கையுறை அணிந்துகொண்டு கொலைசெய்துள்ளார். பிறகு,அந்தக் கையுறையைத் தீயிட்டு எரித்துள்ளார். ஆனால், அந்தக் கையுறையில் ஒரு விரல் மற்றும் எரியவில்லை. இந்தத் தடயத்தைக் காவல்துறை கைபற்றி, ஆய்வுசெய்தது. அந்தக் கையுறையில் இருந்த கைரேகையை ஆய்வுசெய்தபோது, கிருஷ்ண பகதூரின் கைரேகையுடன் பொருந்தியது. எனவே, கிருஷ்ண பகதூர்தான் கொலைக் குற்றவாளி என்பது உறுதியாகியுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அவர் கைதுசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

♈🇮🇳 🌴 பிரேசிலை சேர்ந்த மாடலும், நடிகையுமான ப்ரூனா அப்துல்லா மேலாடை இல்லாமல் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்

♈🇮🇳 🌴 அமெரிக்காவில் பாலியல் ரீதியாக பெண்ணைக் தாக்கி கொலை செய்த 2 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்
♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

127total visits.