விஸ்வரூப செய்திகள் 26/4-4

0
15

♈🇮🇳 🌴 *1.30pm-26-4-2017-wednesday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴 ஒரு உயிரை கண்டுபிடிக்க அவசர செய்தி-அய்யோ செய்தியாளர்களின் நிலையை பாருங்கள்- இவரை கண்டுபிடிக்க விஸ்வரூபம் வேண்டுகிறது.சென்னை பத்திரிகையாளர் சங்கத்தலைவரும், உள்ளாட்சி அலசல் ஆசிரியரும், மக்கள் செய்தி மையத்தின் நிறுவனருமான மூத்த பத்திரிகையாளர் திரு.வி. அன்பழகன் (26.4.2017) காலை 8.30 மணிக்கு தனது 13/9, மல்லியம் நரசிம்ம நகர், பூவிருந்தவல்லி, சென்னை – 56 முகவரியில் உள்ள இல்லத்தில் இருந்து லுங்கி கட்டிய நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் இதுவரை காணவில்லை. அவரது அலைபேசி எண்ணும் தொடர்பு எல்லையில் இல்லை. பல அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஊழல்களை தொடர்ந்து அவர் அம்பலப்படுத்தி வந்த நிலையில், அன்பழகன் காணாமல் போனது பல்வேறு சந்தேகங்களையும், கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு திரு.வி. அன்பழகனை கண்டுபிடித்துத் தர வேண்டுகிறோம்.விவரம் அறிந்தோர் உடனடியாக தகவல் தெரிவிக்க – அசுதுல்லா, 9677080609, 9600696399

♈🇮🇳 🌴 தமிழ்ப்புலிகள்கட்சிநடத்தும்

மாநிலசெயற்குழகூட்டம்
மிகவும்.எழச்சியோட்.நடப்பெற்றுகொண்டுயிக்கிறது
அனைத்து.மாவட்டசொயளர்
தங்கள்.மேலான.கருத்துகளை.பதிவுசெய்தர்கள்.கலந்துகொண்டவர்கள்.நெல்லைமேற்கு.மாவட்டசார்பாக. தமிழ்ரசு தமிழ்மாறன்..தமிழ்மணி.தமிழ்வாளன்.மேற்குமாவட்டம்.
சார்பாக.சு.தமிழ்குமரன்
தமிழ்ப்புலிகள்கட்சி
நெல்லைமேற்குமாவட்டம்

♈🇮🇳 🌴 தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மாவட்டங்களில் மாலை நேரங்களில் சில இடங்களில் மாலை நேரங்களில் இதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

· ♈🇮🇳 🌴 கிரானைட் வழக்கு: மேலூர் நீதிமன்றத்தில் சுரங்கதுறை உதவி இயக்குநர் சாட்சியம்

· ♈🇮🇳 🌴 பயிர்கள் கருகியதால் பெரம்பூர் அருகே விவசாயி நல்லேந்திரன் உயிரிழப்பு

♈🇮🇳 🌴 மோடியுடன் இலங்கை பிரதமர் ரணில் சந்திப்பு

♈🇮🇳 🌴 தமிழகத்தில் பா.ஜ., காலூன்றும்: தமிழிசை

♈🇮🇳 🌴 டில்லி மாநகராட்சி தேர்தல் தோல்வி: ஆம் ஆத்மி எம்எல்ஏ லம்பா ராஜினாமா

♈🇮🇳 🌴 ஓ.பி.எஸ்.,சுக்கு புதுக்கோட்டை எம்.எல்.ஏ., ராஜசேகரன் ஆதரவு

♈🇮🇳 🌴 பாகுபலி-2′ டிக்கெட் விற்பனையில் நூதனமான ஆன்லைன் மோசடி..!

♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

143total visits.